×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உயர் கல்வி : ஆஸ்திரேலியாவை அதிகம் விரும்பும் இந்திய மாணவர்கள்!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (12:25 IST)
ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன் விளைவாக இந்த ஆண்டு வழக்கத்தைவிட 30 விழுக்காடு அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் ஐடிபி கல்வி நிறுவன மேலாளர் லிண்டன் ஜோசப் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியக் கல்விக் கண்காட்சியில் பேசிய அவர
்,
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 75.9 விழுக்காடு வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள் என்றும், இதில் 23.4 விழுக்காடு இந்திய மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் வளர்ச்சி கடந்த ஆண்டு 15 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு அது 30 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்விகற்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் வடஇந்திய மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்க ஆர்வம் காட்டும்போது தென்னிந்திய மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க விரும்புகின்றனர் என்றும் லிண்டன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உயர் கல்வியில் வணிகநிர்வாகவியல் மற்றும் நிர்வாகவியல் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை 43 விழுக்காடு அதிகரித்தது. இந்த ஆண்டு மேலும் 11 விழுக்காடு அதிகரிக்கும். இந்திய மாணவர்கள் உடல் நலத் துற
ை,
நர்சிங
்,
மருத்துவம் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!
திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்.. சென்னை உட்பட 8 தமிழக நகரங்கள்..!
திமுகவின் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு..!
செயலியில் பார்க்க
x