பருவ வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகப்பரு எவ்வளவு பிரச்சனையோ, அது போல வியர்வை நாற்றமும், மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்கள் உடல் மணக்க இரசாயனம் கலக்காத இயற்கைப் பொருட்களைக் கொண்டு நல்ல வாசனை பெறலாம்.
புதினா இலை காய்ந்தது - 50 கிராம்
இவை அனைத்தையும் நன்கு இடித்து பவுடராக்கி கொண்டு தினமும் குளிப்பதற்கு முன் சிறிது விட்டு குழப்பி உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் போய் உங்கள் உடலிலிருந்து நல்ல மணம் வீசும்.