பின்னர், அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை எடுத்து அவர் கீழே தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர். மேலும், அப்பெண் அயோத்தியா நகரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் என தகவல் வெளியாகிறது.