பீகார் மநிலம் நாளந்தாவில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த சுற்றுலா திடீரென ரத்து செய்யப்பட்டதால் மணவர்கள் ஆத்திரத்தில் பள்ளியையும், பள்ளியில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்குகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.