முதலில், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு, அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து திருப்பதி சென்றார். அப்போது, தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்டது.