பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில்
— Niranjan kumar (@niranjan2428) July 18, 2023
VOTE For INDIA என்று கூறி மக்களிடம் வாக்கு கேட்டதை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பும் காங்கிரஸ் கட்சியினர்
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இன்று INDIA என பெயர் வைத்த நிலையில் அதனை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது pic.twitter.com/nG1fjsH5Mh