இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் திட்டம் குறித்து கூறிய போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான ராணுவ ஆட்சேர்ப்பு முறை என்பது நாட்டின் பாதுகாப்பை?யாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்