இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அதிகாரிகளின் துணையுடன் நடைபெறும் வரி ஏய்ப்பு முறைகேடுகளை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது.அதுபோல குற்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 15 அதிகாரிகளும், ஜூன் மாதத்தில் மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையத் தைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கும், ஜூலையில் 12 அதிகாரிகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 22 அதிகாரி களுக்கும் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.