காண்டம் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் டியூரெக்ஸ் என்ற நிறுவனம், காண்டம் கொடுத்த வெற்றியை அடுத்த ஜீன்ஸ் தயாரிப்பில் இற்ங்கியுள்ளது. உலகின் மிகச்சிறந்த டிசைனர்களை கொண்டு டியுரெக்ஸ் நிறுவனம் ஜீன்ஸ்களை வடிவமைத்து வருகின்றன
.