பாஜக போலவே காங்கிரஸ் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க பார்ப்பதாகவும், எனவே இருமாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் சோனியாவும் ராகுலும் தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் இந்த கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.