அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்