முன்னதாக இஸ்ரோ வடிவமைத்த GSLV-F14 என்ற ராக்கெட் பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்த ராக்கெட்டில் வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.