உலகம் முழுவதும் வல்லரசு நாடுகள் பல விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் மூன்றாம் உலக நாடான இந்தியாவும் விண்வெளி அறிவியலில் குறிப்பிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் இந்திய வீரர்களை சொந்தமாக விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முக்கியமானது.