இந்தியாவில் ஒரே நாளில் 1,34,154
பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த
எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்வு.
இந்தியாவில் ஒரே நாளில் 2,11,499 பேர்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர்
மொத்த எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்வு.