டெல்லி விமான நிலையத்தில் கடலை, சாப்பிடும் பிஸ்கட், ஆட்டிறைச்சி ஆகியவற்றில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நபரை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
அதில், கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதம்பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது இளைஞர் பெயர், முரத் அலி என்பதும், அவர் பல நாட்டுக் கரன்சிகளை லட்சக்கணக்கில் கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.