இதற்கு பெட்ரோல் தேவை இல்லை. இது ஒரு மின்சார கார் என்பதால் ஒருமுறை சார்ஜ் செய்து 15 கிலோ மீட்டர் வரை செய்ய செல்லலாம். தொலைதூர பயணங்களுக்கு ஏற்றது இல்லை என்றாலும் குறுகிய தூரத்தில் செல்வதற்கு இந்த காரை பயன்படுத்தலாம் என்றும் இந்த கார் போக்குவரத்து நெருக்கடியான நகரங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.