விவாகரத்து பெற்ற பின்னரும், ஒருவர் மீது ஒருவர் 60 வழக்குகள்: தம்பதிகளுக்கு கவுன்சிலிங்
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:48 IST)
விவாகரத்து பெற்ற தம்பதிகள் ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து அந்த தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்து தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 11 ஆண்டுகளில் 60 வழக்குகள் பதிவு செய்ததை அடுத்து இவ்வளவு வழக்குகள் பதிவு செய்ததால் இருவருக்கும் கவுன்சிலிங் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சின்ன சின்ன விஷயங்களுக்கு வழக்குகள் தொடரும் இந்த தம்பதி கவுன்சிலிங்கிற்கு பிறகாவது திருந்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்