இந்த நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். டெல்லியில் உள்ள நோயாளிகள் ஊரடங்கால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் இதய நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாக இதய சிகிச்சை வல்லுநர் பிரசாத் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளார்