இதனைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலியாக 2 வது நாளாக தொற்று குறைந்து நேற்று 19,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 132 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர், 2 லட்சத்து 9 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.