இதற்கு மஹாராஷ்டிரா மாநில அரசும் ஒப்புதல் அளித்தால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தினருக்கு இந்த பயிற்சியினை அளிக்கத் தயாராக உள்ளோம் எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.