இதன் மூலம் கட்சியின் உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக எம்.பி.க்களை சென்றடையும். இந்த இணைப்பில் கட்சிப்பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படும். டெல்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான மையம் செயல்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.