இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதுபற்றிய தகவல் வெளியாகிறது.
இம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் BC (பிற்படுத்தப்பட்டோர் -22.13சதவீதமும், EBC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) 36.01 சதவீதமும், SC (பட்டியலினத்தவர்-19.65 சதவீதமும், ST( பழங்குடியினர்)-1.69 சதவீதமும், FC- முற்பட்ட பிரிவினர் 15.52 சதவீதமும் உள்ளதாக தகவல் வெளியிட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினருக்கு 2%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43% ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளார். உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு சேர்த்தால் மொத்தம் 75 % இட ஒதுக்கீடு அதிகரிக்கும் என தகவல் வெளியாகிறது.