இந்நிலையில் ஆந்திராவில் விவசாயி ஒருவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த பசு மாடு காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் தேடிய போது அந்த மாடு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது மாட்டின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. மாட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். யாரோ சில மனித மிருகங்கள் தான் இந்த வேலையை செய்திருக்க கூடும். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொடுமை என்னவென்றால் அந்த பசு மாடு 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறது.