மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர் சரணடைந்தது குறித்து மால்கன்கிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், "மாட்டெரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களில் 45 பேர் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்".