நான் அவரை ஆதரிக்கிறேன் என்று பேசுவதா? - அமிதாப் பாய்ச்சல்

புதன், 9 ஏப்ரல் 2014 (16:17 IST)
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை அமிதாப் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் பாஜ்காவிற்கு அவர் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
இது குறித்து அமிதாபிடம் கேள்வி எழுப்பபட்டது:
 
அதற்கு பதிலளித்து பேசிய அவர், எந்த அரசியல்வாதியை சந்தித்து பேசினாலும், அவரை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது. அவர்களது கொள்கைகளையும் நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது என்று அதிரடியாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்