பிரெட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பெயிண்டிங்கை பிரெட் துண்டு மூலம் துடையுங்கள். பெயிண்டிங் பளிச்சென்று இருப்பதைப் பார்த்து பூரிப்படையலாம்.
உங்கள் லெதர் பொருட்கள் மேல் வெள்ளையாக பூஞ்சைக்காளான் படிந்துள்ளதா? சிறிது சோடா பை கார்பனேட்டுடன் பால் கலந்து சுத்தம் செய்யுங்கள்.
இறுதியாக லாவண்டர் ஆயில் மூலம் பாலிஷ் போடுங்கள். காளானின் வாசம் கூட இருக்காது.