பாத‌‌ங்களை‌ப் பாதுகா‌க்க

வியாழன், 16 ஜூலை 2009 (16:50 IST)
ஃபுட்ஸ்கிராப்பர் மூலம் கால்களில் உள்ள கடினமான தோலைத் தேய்த்து மிருதுவாக்கவும்.

நகங்களில் கியூடிகில் கிரீம் தட‌வி வரவு‌ம்.

வெந்நீரில் ஷாம்பு கலந்து கால்களை 5 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். இதனால் தோலும், நகமும் மிருதுவாகி விடும்.

நகத்தை வெட்டினா‌ல், உடனடியாக நெய்ல் ஃபைல் மூலம் நன்றாக தேய்த்து சீராக்கவும். இதனா‌ல் நக‌த்‌தினா‌ல் ‌கீற‌ல்க‌ள் ஏ‌ற்படுவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

ஃபுட்ஸ்கிராப் மற்றும் ப்யூமிஸ் ஸ்டோன் மூலம் பாதங்கள், பின்பாதம் மற்றும் குதிகாலை தேய்க்கவும். நகங்களை பிரஷ் கொண்டு தேய்த்து கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்