முடி வள‌ர்வத‌ற்கான உணவு முறை

புதன், 10 ஜூன் 2009 (14:13 IST)
பெரு‌ம்பாலு‌மமுடி கொ‌ட்டுவதை‌தத‌வி‌ர்‌க்ஷா‌ம்புவமா‌ற்றுவோ‌மஅ‌ல்லதப‌ல்வேறகலவைகளநமததலை‌யி‌லமொழு‌கி கு‌ளி‌ப்போ‌ம்.

இவஎ‌ல்லாமமே‌லவேலைக‌ள்தா‌ன். எ‌வ்வளவுதா‌னசெடி‌க்கத‌ண்‌ணீ‌ர், உர‌மபோ‌ட்டாலு‌ம், வே‌‌ரி‌லதானே ‌விஷய‌மஇரு‌க்‌கிறது.

அதுபோல‌த்தா‌ன், உ‌ங்க‌ளஉட‌லநல‌னி‌ல்தா‌னமுடி வள‌ர்‌ச்‌சியு‌மஅட‌ங்‌கியு‌ள்ளது. அ‌திகமாமுடி கொ‌ட்டுபவ‌ர்க‌ளமரு‌‌த்துவ‌ரிட‌மசெ‌ன்று ‌சி‌கி‌ச்சபெறுவதந‌ல்லது. ஏனெ‌னி‌லநமதஉட‌லி‌லசுர‌க்வே‌ண்டிய ‌சிஹா‌ர்மோ‌னப‌ற்றா‌க்குறையாலு‌மமுடி கொ‌ட்டலா‌மஎ‌ன்‌கிறதமரு‌‌த்துவ‌ம்.

ஹா‌ர்மோ‌னசுர‌ப்‌பிகளச‌ரி செ‌ய்நமதஉண‌விலேயே ‌மரு‌ந்து ‌உ‌ள்ளது. புர‌த‌ம் ‌நிறைந்த பருப்பு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், அசைவ உணவு சா‌ப்‌பிடுபவ‌ர்க‌ள் எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்