போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:15 IST)
பார‌தியா‌ரி‌ன் ‌பி‌ற‌ந்த நாளையொ‌ட்டி அவரது க‌விதை‌த் தொகு‌ப்பில் ‌சில...
வலிமையற்தோளினாயபோ!
மார்பி லேஒடுங்கினாயோ !
பொலிவி லாமுகத்தினாயோ!
பொறி யிழந்விழியினாயோ!
ஔங்யி ழந்குரலினாயோ!
ஒளியி ழந்மேனியாயபோ!
கிலிபி டித்நெஞ்சினாயபோ!
கீழ்மயென்றுமவேண்டுவாயபோ!

இன்றபாரதத் திடநாய்போல!
ஏற்மின்றி வாழுவாயபோ!
நன்றகூறிலஅஞ்சுவாயபோ!
நாணி லாதகெஞ்சுவாயபோ!
சென்றபோபொய்யெலாமமெய்யாகச்!
சிந்தகொண்டபோற்றுவாயபோ!
வென்றநிற்குமமெய்யெலாமபொய்யாக!
விழியங்கி நோக்குவாயபோ!

வேறவேறபாஷைகளகற்பாயீ!
வீட்டவார்த்தகற்கிலாயபோ!
நூறநூல்களபோற்றுவாயமெய்கூறும்!
நூலி லொத்தி யல்கிலாயபோ!
மாறபட்வாதமஐந்நூறு!
வாயிலநீஓதுவாயபோ!
சேறுபட்நாற்றமுமதூறுஞ்சேர்!
சிறிவீடகட்டுவாயபோ!

ஜாதி நூறசொல்லுவாயபோ!
தருமொன்றி யற்றிலாயபோ!
நீதி நூறசொல்லுவாயகாசொன்று !
நீட்டினாலவணங்குவாயபோ!
தீதசெய்தஞ்சிலாயநின்முன்னே!
தீமநிற்கி லோடுவாயபோ!
சோதி மிக்மணியிலகாலத்தால்!
சூழ்ந்மாசபோன்றனோ.

(வருகின்பாரதத்தவாழ்த்தல்)

ஒளிடைத்கண்ணினாயவா!
உறுதிகொண்நெஞ்சினாயவா!
களிடைத்மொழியினாயவா!
கடுமகொண்தோளினாயவா!
தெளிவபெற்மதியினாயவா!
சிறுமகண்டபொங்குவாயவா!
எளிமகண்டஇரங்குவாயவா!
ஏறபோலநடையினாயவா!

மெய்ம்மகொண்நூலையஅன்போடு!
வேதமென்றபோற்றுவாயவா!
பொய்ம்மகூலஞ்சுவாயவா!
பொய்ம்மநூல்ளெற்றுவாயவா!
நொய்ம்மயற்சிந்தையாயவா!
நோய்ளற்உடலினாயவா!
தெய்சாபமநீங்கவநங்களசீர்த்!
தேசமீததோன்றுவாயவா!

இளைபாதத்தினாயவா!
எதிரிலவலத்தினாயவா!
ஒளியிழந்நாட்டிலநின்றேறும்!
உதஞாயி றொப்பவவா!
களையி ழந்நாட்டிலமுன்போலே!
கலைசி றக்வந்தனவா!
விளையமாண்பயாவையுமபார்த்ன்போல்!
விழியி னாலவிளக்குவாயவா!

வெற்றி கொண்கையினாயவா!
விநயமநின்நாவினாயவா!
முற்றி நின்வடிவினாயவா!
முழுமசேர்மகத்தினாயவா!
கற்லொன்றபொய்க்கிலாயவா!
கருதிதியறறுவாயவா!
ஒற்றுமைக்களுய்யவநாடெல்லாம்!
ஒரபெருஞசெயலசெய்வாயவா!

வெப்துனியாவைப் படிக்கவும்