பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (17:43 IST)
பன்றிக்காய்ச்சலநோயகட்டுப்படுத்மூன்றபுதிவகமுறைகளகையாளப்படுமஎன்றதமிழஅரசினஆரம்சுகாதாரததுறஇயக்குனரடாக்டரஎஸ்.இளங்கோவனதெரிவித்துள்ளார்.

சென்னபத்திரிகைததகவலஅலுவலகமசார்பிலபத்திரிகையாளர்களுக்காஎச்1என்1 இன்புளுயன்சபற்றிகருத்தரங்கஇன்றநடைபெற்றது. இதிலதமிழஅரசினஆரம்சுகாதாரததுறஇயக்குனரடாக்டரஎஸ்.இளங்கோவனகலந்துக்கொண்டபன்றிககாய்ச்சலகட்டுப்படுத்துமமூன்றவகைகளகுறித்தவிளக்கினார். அதனவிபரம்:

வகை 1 :

* சாதாரகாய்ச்சலுடனகூடிஇருமலமற்றுமதொண்டைவலி காணப்படுமநோயாளிகள். இவர்களுக்கஉடம்பவலி, தலவலி, வயிற்றுப்போக்கமற்றுமவாந்தி இருக்கலாமஅல்லதஇல்லாமலுமஇருக்கலாம்.

* இந்நோயாளிகளுக்கு Oseltamavir / டாமிஃபுளமருந்ததேவையில்லை. இரண்டநாட்களுக்கதொடரகண்காணிப்பிலஇருப்பதஅவசியம்.

* ஆய்வபரிசோதனதேவையில்ல

*இந்நோயாளிகளவீட்டிலஓய்வெடுத்தகொள்ளும்படியுமமற்நபர்களுடனதொடர்பினகுறைத்தகொள்ளவுமஅறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இருமல், தும்மலஇருந்தாலகைக்குட்டைகளைபபயன்படுத்திவேண்டும். பயணங்களைததவிர்ப்பதநல்லது.

வகை 2:

* வகஒன்றிலகாணப்படுமநோயஅறிகுறிகளுடனகடுமையாகாய்ச்சலமற்றுமகடுமையாதொண்டைவலி இருக்குமநில

* வகஒன்றிலகாணப்படுமநோயஅறிகுறிகளுடனகாணுமநபரஐந்தவயதுக்கஉரிகுழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கமேலஉள்முதியவராகவஅல்லதநுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தமமற்றுமஎச்ஐவி/எய்ட்ஸநோய்களாலபாதிக்கப்பட்டிருந்தாலடாமி ஃபுளமருந்தகொடுக்கப்பவேண்டும். ஆய்வகபபரிசோதனதேவையில்லை.

வீட்டிலதனிமைப்படுத்தப்பட்டஓய்வஎடுத்துககொள்வேண்டும

வகை 3 :

மேற்கூறிவகை 1 மற்றுமவகை 2க்காஅறிகுறிகளுடனமூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்ரத்அழுத்தம், ரத்தத்துடனகலந்சளி, நீநிறமாகுமநகங்கள், குழந்தைகளைபபொருத்தவரஉணவஅருந்தாநிலஆகிசூழ்நிலைகளில

* எச்1 என்1 ஆய்வகபபரிசோதனைக்கஉட்படுத்திவேண்டும

*மருத்துவமனையிலஉள்நோயாளியாஅனுமதிக்கப்பவேண்டும

* டாமி ஃபுளமருந்தகொடுக்கப்பவேண்டும். இவ்வாறஅவரகூறினார்.

சாதாரஜலதோஷமஉள்ளவர்களஎச்1 என்1 பரிசோதனசெய்தேவஇல்லஎன்றும், மருத்துவரஆலோசனையினபேரிலேயபரிசோதனசெய்தகொள்வதஅவசியமஎன்றும், தேவையற்நிலையிலடாமி ஃபுளமாத்திரைகளபயன்படுத்தாமலஇருப்பதநல்லதஎன்றுமஅவரமேலுமகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்