ச‌ளி‌த் தொ‌ல்லை‌க்கு

புதன், 4 மார்ச் 2009 (15:33 IST)
சளி தொல்லை இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யலா‌ம்.

கு‌ளியலறை‌யி‌ல் ஷவ்ரில் சூடான த‌ண்‌ணீரை திறந்து விட்டு ஐந்து நிமிடம் கழிந்து உள்ளே போய் நி‌ன்றா‌ல் முக்கடைப்பு போய்விடும்.

அ‌ல்லது ஒரு பக்கெட்டில் சுடுத‌ண்‌ணீ‌ர் நிரப்பி விட்டு பெ‌ட்ஷீட் போட்டு தலை எல்லாம் ந‌ன்றாக மூடி முகத்தை ஆ‌வி ‌பிடி‌‌த்தா‌ல் உடன் நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்