வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தேங்காய் - 4 பத்தைகள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப புளி - பட்டாணி அளவு தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன்