கொழு‌க்க‌ட்டை

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:06 IST)
விநாயக‌ரசது‌ர்‌த்‌தி ‌ப‌ண்டிகவர‌ப்போ‌கிறது. பலரு‌க்ககொழு‌க்க‌ட்டஎ‌ப்படி செ‌ய்வதஎ‌ன்பதே‌ததெ‌ரியாது. அத‌ற்காவரு‌த்த‌ப்பவே‌ண்டா‌ம். இதேஉ‌ங்களு‌க்காக‌த்தா‌னஇ‌ந்கு‌றி‌ப்பு.

தேவையாபொரு‌ட்க‌ள

webdunia photoWD
அ‌ரி‌சி - 1/2 க‌ிலே
வெ‌ல்ல‌ம் - 1/2 ‌கிலே
ஏல‌க்கா‌ய் - 5
தே‌ங்கா‌ய் - அரமுடி

செ‌ய்முற

அ‌‌ரி‌சி மாவு :

ப‌ச்ச‌ரி‌சியந‌ன்கசு‌த்த‌மசெ‌ய்தத‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டஅல‌சி ‌நிழ‌லி‌லஉல‌ர்‌த்‌தவு‌ம்.

அ‌ரி‌சி ந‌ன்ககா‌ய்‌ந்தது‌ம் ‌மாவாஅரை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம். வெ‌ளி‌யி‌லகடை‌யி‌லகொடு‌த்து‌மஅரை‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

மாவசு‌த்தமாகடா‌யி‌லகொ‌ட்டி ந‌ன்கவறு‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம். மா‌வி‌லஇரு‌க்கு‌மஈர‌ப்பத‌மபோகு‌மவரவறு‌த்தஎடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.

வறு‌ப்பத‌ற்கப‌திலாபலரு‌மஆ‌வி க‌ட்டுவதஉ‌ண்டு. அதாவதஇ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌லவெ‌ள்‌ளை‌தது‌ணியை‌பபோ‌ட்டஅ‌தி‌லமாவை‌ககொ‌ட்டி மூடி ‌விவே‌ண்டு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ளஅடு‌ப்‌பி‌லவை‌த்தஇற‌க்‌கினா‌லமாவந‌ன்கவெ‌ந்தஇரு‌க்கு‌ம். ஆனா‌லமாவஉ‌தி‌ரியாக‌த்தா‌னஇரு‌க்வே‌ண்டு‌ம்.

த‌ற்போதவெ‌ல்ல‌த்தபொடியாஇடி‌த்து‌ககொ‌ள்ளவு‌ம். ஒரபா‌த்‌திர‌த்‌தி‌லபொடி‌த்வெ‌ல்ல‌த்தை‌பபோ‌ட்டஅரட‌ம்ள‌ரத‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டபாகபோகா‌ய்‌ச்சவு‌ம்.

அத‌ற்கு‌ளதே‌ங்காயை‌பபொடியாநறு‌க்‌கி‌‌ககொ‌ள்ளவு‌ம். ஏல‌க்காயச‌‌ர்‌க்கரவை‌த்தபொடி‌த்து‌ககொ‌ள்ளவு‌ம். இர‌ண்டையு‌மமா‌வி‌லகொ‌ட்டி‌க் ‌கிள‌றி‌விடவு‌ம்.

வெ‌ல்ல‌மந‌ன்ககொ‌தி‌த்தது‌மஅதனை ‌சி‌றிது ‌சி‌றிதாமா‌வி‌லஊ‌ற்‌றி‌க் ‌கிளறவு‌ம். மாவை‌க் ‌கிளறுவத‌ற்கம‌த்‌தி‌னகா‌ம்பஅ‌ல்லதகர‌‌ண்டி‌யி‌னகை‌ப்‌பிடி‌பபாக‌த்தை‌பபய‌ன்படு‌த்தலா‌ம்.

மாவஎ‌ந்இட‌த்‌தி‌லு‌மக‌ட்டி‌ப்போ‌ய் ‌விட‌ககூடாது. த‌ண்‌ணீரு‌மஅ‌திகமா‌கி‌விட‌ககூடாது. ச‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவதபோ‌லவெ‌ல்ல‌மத‌ண்‌ணீரஊ‌ற்‌றி ‌பிசை‌ந்தஅதனகொழு‌க்க‌ட்டை‌க்கு ‌பிடி‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

த‌ற்போதஇ‌ட்‌லி கு‌ண்டானத‌ண்‌‌ணீ‌ரஊ‌ற்‌றி ஒரத‌ட்டம‌ட்டு‌‌மவை‌த்தஅடு‌ப்‌பி‌ல் மூடி வை‌க்கவு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் க‌ழி‌த்து 10 கொழு‌க்க‌ட்டைகளஅடு‌க்‌கி மூடி ‌விடவு‌ம். ‌சி‌றிதநேர‌மக‌ழி‌த்து 15 கொழு‌க்க‌ட்டைகளஅடு‌க்கவு‌ம். இ‌ப்படியே ‌சி‌றிது ‌சி‌றிதாஅடு‌க்‌கி 15 ‌நி‌மிட‌மவேக ‌விடவு‌ம்.

இ‌ட்‌லி கு‌ண்டானஇற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ளஉடையாம‌லஎடு‌த்து‌பப‌ரிமாறவு‌ம்.