கோழி முட்டை ஆம்லெட்

கோழி முட்டை ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள

கோழி முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேக்கரண்டியளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முற

ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு சிட்கையளவு மஞ்சள்தூள் ருசிக்குத் தேவையான உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேக்கரண்டியளவு எண்ணெயை விட்டுக் காய்ந்தவுடன் அடித்த முட்டையை விட்டு, சிறிதளவு உப்பு கலந்த மிளகுத்தூளை ஊற்றிய முட்டையின் மேல் தூவி, வெந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்