இதனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக துறையூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டன. அதேபோன்று துறையூரில் இருந்து திருச்சி வரும் அனைத்து வாகனங்களும் மண்ணச்சநல்லூர் செல்லாமல் பைபாஸ் வழியாக திருச்சிக்கு திருப்பிடப்பட்டன.