ராட்சசன் இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழ் தெலுங்கு மலையாளம் பாலிவுட் என பிஸியாக இருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்