ஏன்டா அந்த லைட் கம்பத்துல என்னடா தடவுற?
ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
மாணவன் : அது என்ன சார் உங்க பாதத்துல என்னவோ எழுதியிருக்கீங்க?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
ஆசிரியர் : கடலுக்கடியில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
டேய் அவன் வள்ளுவர் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்டா..
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
என்னடா... அவன் பெயிலானதுக்கு ஒரு நம்பர் தானே மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த முறை பார்த்துக்கலாம்னு சொல்றார்...
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
இந்த கல்லூரியில் படித்து இந்தக் கல்லூரியிலேயே பேராசிரியராக பணியாற்ற வந்துள்ளேன். இதைப் பற்றி நீங்கள்...
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
என் பையனுக்கு அறிவுரை சொன்னது ரொம்ப தப்பா போச்சு
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
ஆசிரியர் : நாளைக்கு நம்ம பள்ளியில ன்ஸ்பெக்ஷன். யார கேள்வி கேட்டாலும் உடனே டக்குன்கு பதில் சொல்லணும்
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
அப்பா நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு கணக்கேத் தெரியலப்பா?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
சார் உங்க பையன் தினமும் நான் உங்க வீட்ட கிராஸ் செய்யும்போது என் மேல கல்ல விட்டு எறியரான்!
உங்க பையன் கிட்ட எதப் பத்தி கேட்டாலும் உடனே டான்னு பதில் சொல்லிடுவான்..
இவ்வளவு பெரிய கப் வாங்கி இருக்கியே? எந்த போட்டிக்காக?
என் மகனுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு டாக்டர்..
இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு
புலின்னு சொல்ற.. அப்போ ஏன் கணக்கு பாடத்துல 0 மார்க் வாங்கியிருக்க?
சிறுவன் : ஏன் நிலநடுக்கம் வருது தெரியுமா?
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
மேப்ல அந்தமான் எங்கே இருக்குன்னு காட்டு?
சோமு : என்னது தண்டவாளத்துள பஸ் போச்சா?
ராமு : நம்ம ஊர் லெவல் கிராசிங்ல தான்டா....