ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்..?

Webdunia
திங்கள், 30 மே 2022 (15:00 IST)
சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
இந்தியாவில் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி 11 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி 11 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் எல்.சி.டி. டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
# மாலி G57 MC2 GPU
# 4GB LPDDR4x ரேம், 64GB UFS2.2 இண்டர்னல் மெமரி
#  6GB LPDDR4x ரேம், 128GB UFS2.2 இண்டர்னல் மெமரி
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2MP போர்டிரெயிட் கேமரா, f/2.4
# 5MP செல்பி கேமரா 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# விலை - ரூ. 13, 999 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்