பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்து கொண்டால், நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும். அந்த அவகியில் பீர் குடிப்பது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
# மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் பி6, விட்டமின் பி12 போன்ற வைட்டமின்கள் கிடைகின்றன.