இன்று முதல் (பிப்ரவரி 12) முதல் துவங்கும் இந்த ஆஃபர் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை, அதாவது 3 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியல் பின்வருமாறு,
1. ஒப்போ ஆர்15: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ, விலை ரூ.25,990, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ரூ.5000.
2. ஒப்போ ஆர்17 புரோ: விலை ரூ. 45,990, 8 ஜிபி ராம், ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ரூ. 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.
3. ஒப்போ ஆர்17: விலை ரூ. 31,990, ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும்.
4. ஒப்போ எஃப் 9 புரோ: விலை ரூ. 21,990 (64 ஜிபி), ரூ. 23,990 (128 ஜிபி) ரு.3000 வரை எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும்.
5. ஒப்போ ஏ3எஸ்: விலை ரூ.8,990 (2 ஜிபி ராம்), ரூ,10,990 (3 ஜிபி ராம்), ரூ.1500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்.