அமேசன் பே, பேடிஎம், போன்பெ, மொபிகுவிக் மற்றும் ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ரூ.300 மதிப்புடைய கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது இதில் ஆக்சிஸ் பே நிறுவனமும் இணைந்துள்ளது.
அமேசான் பே, ஆக்சிஸ்பே, ஃப்ரீசார்ஜ், மொபிகுவிக், பேடிஎம் அல்லது போன்பெ உள்ளிட்ட வேலெட்களை கொண்டு ரீசார்ஜ் செய்யும் போது உடனடி கேஷ்பேக் ரூ.300 வரை பெற முடியும்.