# ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், மாலி-G72 MP12 GPU
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3400 எம்ஏஹெச் பேட்டரி, குவிக் சார்ஜிங் வசதி
ஹானர் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ராம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் விலை ரூ.27,231. 6 ஜிபி ராம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.31,422.