வோல்ட்இ வசதி கொண்ட ஜியோபோனை, நாடு முழுக்க உள்ள 700 நகரங்களில், 1996 ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும், 1072 ஜியோ சென்டர்களிலும், 10 லட்சம் விநியோகஸ்தர்கள் மூலமாகவும் விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தினமும் ஒரு லட்சம் ஜியோ போன்களும், வாரத்திற்கு 40 முதல் 50 லட்சம் ஜியோ போன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.