×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நடிகர் சுரேஷ் நடத்தும் காதல் மீட்டர்
புதன், 29 செப்டம்பர் 2010 (11:04 IST)
விஜய் டிவியில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது காதல் மீட்டர் நிகழ்ச்சி. தம்பதிகளுக்கு இடையிலான புரிந்துணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சி.
வாரந்தோறும் 2 நட்சத்திர ஜோடிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தையும், வீட்டைப் பற்றியும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
2
ஜோடிகளில் அதிக மதிப்பெண் பெறும் ஜோடிகள் வெற்றியாளராக அறிவிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை பெரிய திரையின் முன்னாள் நாயகன் நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார்.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை போஸ்வெங்கட்-சோனியா, நடிகர் பிரேம்-ஹம்சவர்தினி, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!
கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!
புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!
லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!
செயலியில் பார்க்க
x