பண‌ம் ப‌ண்ணலா‌ம் நேர‌ம் மா‌ற்ற‌ம்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (12:59 IST)
பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு ஏ‌ற்ற ஆலோசனைகளை அ‌ளி‌த்து லாப‌மீ‌ட்டு‌ம் வ‌ழிகளை அ‌ளி‌க்கு‌ம் ‌நிக‌‌ழ்‌ச்‌சி பண‌ம் ப‌ண்ணலா‌ம் வா‌ங்க.

ம‌க்க‌ள் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ன் ஒ‌ளிபர‌ப்பு நேர‌ம் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுவரை ச‌னி‌க்‌கிழமை இரவு 10.30 ம‌ணி‌க்கு ஒ‌ளிபர‌ப்பா‌கி வ‌ந்த இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி இனி சனிக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்