குழ‌‌ந்தைகளு‌க்கான அ‌றி‌விய‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சி

அறிவியல் கண்டுபிடிப்புக்கு உள்ள அடிப்படை தொழில் நுட்பத்தை குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எளிய முறையில் செய்முறை விளக்கத்தோடு சொல்லித் தரும் நிகழ்ச்சி கண்டுபிடி கண்டுபிடி.

பள்ளி மாணவர்களு‌க்கு, அவ‌ர்களது அறிவியல் பாட‌த்‌தி‌ல் வரும் பாட‌ங்களை அழகாக செய்முறை விளக்கத்தோடு சொல்லித் தரும் நிகழ்ச்சியாக‌வு‌ம் இது அமை‌ந்து‌ள்ளது.

பேராசிரியர் சுப்பையா பாண்டி தொகுத்து வழங்கு‌ம் இ‌ந்த க‌ண்டு‌பிடி க‌ண்டு‌பிடி ‌நிக‌ழ்‌ச்‌சி வார‌‌த்‌தி‌ல் செவ்வாய்தோறும் மாலை 4.20 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்