அறுசுவை‌க்கு கை மணம் ‌நிக‌ழ்‌ச்‌சி

அறுசுவை‌க்கு எ‌ன்று மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி கை மணம்.

இது நமது மண்ணின் மணம் மாறாத சமையல் நிகழ்ச்சியாகு‌ம்.

நமது பாரம்பரிய உணவுகளை எ‌ப்படி செ‌ய்வது எ‌ன்று‌ம், அத‌ன் ‌‌சிற‌ப்புக‌ள் ப‌ற்‌றியு‌ம் இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌விவ‌ரி‌க்க‌ப்படு‌கிறது.

த‌மிழ‌னி‌ன் அடையாளமான பார‌ம்ப‌ரிய உண‌வுகளை த‌மிழனு‌க்கே அடையாள‌ம் கா‌ட்டு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிதா‌ன் கை மண‌ம்.

கம்பஞ்சோறு, குழாய்புட்டு, எள்ளுருண்டை என்று நம் பாரம்பரிய உணவை அறிமுகப்படுத்தும் வேலையை இந்த நிகழ்ச்சி செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்