ஈ டிவியில் ஒளிபரப்பாகி வரும் நு லேனு காவ்யா என்ற தொடர் இவரது சொந்தத் தயாரிப்பாம். தொடரோடு நின்றுவிடாமல் தெலுங்கில் படமும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தயாரிப்பில் வெளிவந்த குர்க்குரே தெலுங்குப் படத்தை அடுத்து படத் தயாரிப்பில் இறங்கி விட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் புவனேஸ்வரி.