ச‌ன் டி‌வி‌யி‌ல் எஸ்.வி.சேக‌ரி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌‌சி

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (11:55 IST)
12 வருடங்களுக்குப் பிறகு ச‌ன் டி‌வி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌சி‌ரி‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் எ‌ஸ்.‌வி. சேக‌ர் வழ‌ங்க இரு‌க்‌கிறா‌ர்.

மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சியை வழங்கி வ‌ந்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது கலைஞர் டிவியில் நிகழ்ச்சி வழங்குவதால், அவரு‌க்கு ப‌திலாக இ‌ந்த நிகழ்ச்சியை கூடுத‌ல் ‌சிற‌ப்புட‌ன் வழங்க வந்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

ச‌ன் டி‌‌வி‌யி‌ல் இணை‌ந்தது பற்றி அவர் கூறும்போது எனக்கு இப்போது சூரிய தசா பு‌க்‌தி நடக்கிறது. இந்த அடிப்படையில் 12 வருடம் கழித்து சன்(சூரியன்) டிவ‌ி வாய்ப்பு அமைந்திருக்கலாம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்