‌த‌மிழக அர‌சி‌ன் விருது ‌‌விழா: நாளை ‌சி‌‌ன்ன‌த்‌தி‌ரை பட‌ப்‌பிடி‌ப்பு‌க‌ள் ர‌த்து!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:59 IST)
2006ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌சி‌‌ன்னத்‌திரகலைஞ‌ர்களு‌க்காத‌மிழஅரச‌ி‌ன் ‌விருதுக‌ளவழ‌ங்கு‌ம் ‌விழநாளநடைபெஉ‌ள்ளதா‌ல் ‌பி‌ற்பக‌ல் 2 ம‌ணி முத‌லபட‌ப்‌‌பிடி‌ப்பு‌க‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌‌கிறதஎ‌ன்றத‌மி‌ழ்நாடு ‌சி‌‌ன்ன‌த்‌திரகலைஞ‌ர்க‌ளகூ‌ட்டமை‌ப்பஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தஅ‌வ்வமை‌ப்பவெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "2006 ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌சி‌‌ன்ன‌த்‌திரகலைஞ‌ர்களு‌க்கான ‌விருதுக‌ளவழ‌ங்கு‌ம் ‌விழநாளகலைவாண‌ரஅர‌ங்‌கி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லநட‌க்‌கிறது.

இதையொ‌ட்டி நாளை ‌பி‌ற்பக‌ல் 2 ம‌ணி‌க்கமே‌ல் ‌சி‌ன்ன‌த்‌திரபட‌ப்‌பிடி‌ப்‌பு‌க‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌கிறது. சி‌‌ன்ன‌த்‌திரகலைஞ‌ர்க‌ளகூ‌‌ட்டமை‌ப்பு‌ம், ‌சி‌ன்ன‌த்‌திரதயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளச‌ங்கமு‌மஇணை‌ந்தஇ‌ந்முடிவஎடு‌த்து‌ள்ளது" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்